‘மதுவுக்கு கூடுதலாக 10 ரூபாய்; குடும்பச்சூழலே காரணம்’ – டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மதுரை மண்டல அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் பாலுசாமி மற்றும் 10 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். …