சிறுதானிய ஐஸ்க்ரீம், குல்பி, ரோஸ்மில்க், பாதாம் பால், பனீர்; லாபம் தரும் மதிப்புக்கூட்டல் பயிற்சி
பால் மற்றும் சிறுதானியங்களை மதிப்புக்கூட்ட தெரிந்து கொண்டால் அதுசார்ந்த உணவுத் தொழில்களில் வெற்றிகரமாக வலம் வர முடியும். மதிப்புக் கூட்டுதல் எனும் தொழில்நுட்பம் தெரிந்துகொண்ட பலரும் வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக உருவாகியுள்ளனர். ஐஸ்க்ரீம் (மாதிரி படம்) மதிப்புக் கூட்டுதல் என்னும் கலை ஒரு …