Apollo & Sundari Silks: அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் சுந்தரி சில்க்ஸ்-ன் ‘டிரேப் பிங்க்’
மார்பகப் புற்றுநோய் மீதான விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் சுந்தரி சில்க்ஸ் நிறுவனம், ஆகியவை ஒருங்கிணைந்து அக்டோபர் 22 & 23, 2024 அன்று சென்னையில் தி.நகரில் உள்ள சுந்தரி சில்க்ஸ் ஷோரூமில், …