Mysore Sandal Soap: வரலாறு காணாத வருமானம்; ரூ.108 கோடியை அரசுக்கு ஈவுத்தொகையாக வழங்கி அசத்தல்!
மைசூர் சாண்டல் சோப் என்ற பிரபல சோப் கர்நாடகா அரசின் பொதுத்துறை நிறுவன தயாரிப்பாகும். சந்தன மண் என்றழைக்கப்படும் கர்நாடகாவின் பல பகுதிகளில் இன்றளவும் சந்தன மரங்கள் செழித்தோங்குகின்றன. திரவ தங்கமாகக் கருதப்படும் தூய சந்தன எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் இந்த …