Adani: ‘ஒரு வாரமாக சரிந்த அதானி குழும பங்குகள்… இன்று ஏறுமுகம்’ – காரணம் என்ன?!
அதானி மீதான அமெரிக்காவின் மோசடி குற்றசாட்டால் அதானி குழுமம் முதல் அதன் பங்குகள் வரை ஆட்டம் கண்டாலும், தற்போது மீண்டும் அது ஏறுமுகத்தில் நகர தொடங்கியிருக்கிறது. மேலே சொன்னதற்கு உதாரணமாக, நேற்றைய அதானி குழுமத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி, …