90 Hours Work: ’40, 48, 90 மணி நேரம் வேலை எல்லாம் வேண்டாம்…10 மணி நேரம் போதும்’ – ஆனந்த் மஹிந்திரா
‘வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். உங்களை (தொழிலாளர்களை) ஞாயிற்றுகிழமைகளில் வேலைக்கு வர வைத்தாலும் மகிழ்ச்சியடைவேன். எவ்வளவு நேரம் தான் நீங்கள் உங்கள் மனைவியை பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்’ என்று தொழிலாளர்கள் மத்தியில் L&T தலைவர் எஸ்.என் சுப்பிரமணியம் பேசியிருந்தது …