Prince Jewellery: புத்தம் புது ஆபரணங்களின் அணிவகுப்பு; நீங்கள் வருகை புரிய இதுவே உகந்த தருணம்!
ஆம். தனித்துவம் மிக்க தங்க நகைகளுக்கு என்று வாடிக்கையாளர்களின் அபிமானத்தைப் பெற்ற பிரின்ஸ் ஜுவல்லரி , தங்களுடைய புத்தம் புதிய நகைத் தொகுப்பை வாடிக்கையாளர்களுக்குப் படைப்பதில் பெருமை கொள்கிறது. தங்களுடைய மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இன்ப அதிர்ச்சியாக , பிரின்ஸ் …