Hindenburg: ‘ஆன்சன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பாடு’ – வசமாக சிக்கிய ஹிண்டன்பர்க் ஆண்டர்சன்?
கடந்த வாரம் ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கலைக்கப்போவதாக அறிவித்த அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் மீது தற்போது வழக்கு ஒன்று பாய்ந்துள்ளது. கனடாவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில், சந்தை மோசடி சம்பந்தமான வழக்கு ஒன்றில் ஆன்சன் ஹெட்ச் ஃபண்ட் நிறுவனம் குறித்து மார்க்கெட் …