Ajith Kumar : ‘அப்பா நீங்கள் இப்போது இருந்திருக்க வேண்டும்..’ – அஜித் நெகிழ்ச்சி
நடிகர் அஜித்துக்கு மத்திய அரசின் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அஜித் உணர்வுப்பூர்வமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். Ajith Kumar அஜித் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘இந்தியாவின் குடியரசு தலைவரிடமிருந்து மதிப்புமிக்க பத்ம பூஷண் விருதை பணிவோடும் பெருமையோடும் ஏற்றுக்கொள்கிறேன். குடியரசு …