‘துரைமுருகனிடமிருந்து கனிமவளத்துறையை பறிக்க வேண்டும்!’ – கொந்தளிக்கும் லாரி உரிமையாளர்கள்!
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று சில முக்கியமான விஷயங்களை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்தார்கள். கனிமவளக் கொள்ளை சம்பந்தமாக பேசிய அவர்கள், ‘கனிமவளத்துறையை அமைச்சர் துரைமுருகனிடமிருந்து எடுத்து முதலமைச்சர் தன்னுடைய பார்வையின் வைத்துக் கொள்ள வேண்டும்.’ என்றும் …