Kerala Lottery: கண்ணூரில் விற்பனையான லாட்டரிக்கு ரூ.20 கோடி பரிசு; அதிஷ்டசாலியை தேடும் அரசு!
கிறிஸ்துமஸ் -புத்தாண்டு லாட்டரி குலுக்கல் கேரள மாநில அரசு லாட்டரித்துறை மூலம் லாட்டரிச்சீட்டுகளை விற்பனை செய்து வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் பரிசுக்காக 50 லட்சம் லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனைசெய்யப்பட்டு வந்தன. இன்று மதியம் 12 மணிவரை லாட்டரிச் …