‘StartUp’ சாகசம் 10 : சார்ஜிங் சிக்கலை தீர்க்க சேலத்திலிருந்து ஒரு நிறுவனம் – இது `TamiraBot’ ஸ்டோரி
தாமிரா போட்‘StartUp’ சாகசம் 10 இந்திய மின்சார வாகன சார்ஜிங் சந்தை 2023-ல் USD 588.6 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டது. மேலும் 2024 முதல் 2030 வரை 39.1% CAGR வளர்ச்சியுடன் 2030-ல் USD 5695.6 மில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. …