நமக்குள்ளே… ‘திருமணமான பெண்களுக்கு வேலையில்லை’… ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மட்டும்தானா?

பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் வேலைவாய்ப்பு பெற்று, நீக்கமற நிறைந்துள்ளார்கள் என்று பெருமைப்படுகிறோம். பணியிட பாரபட்சத்தை ஒழிப்பதற்கான முன்னெடுப்புகளையும் செய்து வருகிறோம். இந்த நிலையில்தான், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத் தொழிற்சாலையில் திருமணமான பெண்களை பணியமர்த்த மறுப்பதாக வந்துள்ளது …

“25% திருமணமான பெண்களே…” – குற்றச்சாட்டை மறுக்கும் Foxconn

தைவானைச் சேர்ந்த `ஃபாக்ஸ்கான்’ (Foxconn) நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னை அருகே உள்ள ஶ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது. இங்கு, இந்நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனைத் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை தரப்படுவதில்லை என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் கள ஆய்வு …

ஜி.எஸ்.டி: இன்னும் நிறைய மாற்றங்கள் வர வேண்டும்!

சரக்கு மற்றும் சேவை வரி முறையானது நடைமுறைப்படுத்தப்பட்டு, வருகிற ஜூலை 1-ம் தேதியுடன், ஏழு ஆண்டுகள் முடிவடையப்போகின்றன. 1991-ம் ஆண்டில் தாராளமயமக்கல் கொண்டுவரப்பட்ட பிறகு, நிகழ்ந்த மிகப் பெரிய மாற்றம், சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தியதுதான்! இந்த வரியானது நடைமுறைக்கு …