`StartUp’ சாகசம் 20 : `உள்ளூரில் பெயரெடுத்தால், ஏற்றுமதி தானே நடக்கும்’ – இனியா ஆர்கானிக் மசாலா கதை!
இனியா ஆர்கானிக் மசாலா`StartUp’ சாகசம் 20 : தமிழ்நாட்டின் சமையலறைகள் மசாலாப் பொருட்களின் நறுமணத்தால் எப்போதும் நிரம்பியிருக்கும். தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்த உணவுப் பழக்கத்தில், புதிய வணிக வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன என்பது பலரும் அறியாத உண்மை. சமீப காலமாக, உணவுப் …