”கல்வி… ஹோட்டல்… அடுத்தது ஃபார்மா துறைதான்!” எதிர்காலம் பகிரும் ‘பாரத்’ சந்தீப் ஆனந்த்
இந்தியாவில் பெரும்பான்மையானோர் ஏழைகளாகத்தான் பிறக்கிறார்கள். ஆனால், எல்லோருமே ஏழையாகப் பிறந்து ஏழையாகவே இருந்துவிடுவதில்லை. சிலர் மட்டுமே வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வாய்ப்புகளைப் படிக்கட்டுகளாக்கி மேலேறி தலையெழுத்தை மாற்றிக்கொள்கிறார்கள். அப்படி ஏழ்மை நிலையைத் தலைகீழாக மாற்றி முன்னேறிய குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை தொழிலதிபரும் …
