`StartUp’ சாகசம் 23 : `50 லட்சத்திற்கும் மேல் பயனாளர்கள்..!’ – ஓம் தமிழ் காலண்டர் செயலியின் கதை
உலகம் முழுதும் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு தாய்நாடு தமிழ்நாடு தான். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7.2 கோடிக்கும் அதிகமானோர் தமிழ் பேசுபவர்களாக உள்ளனர். 2025ல் ஏறக்குறைய உலகம் முழுதும் சேர்த்து 9-10 கோடி தமிழ் மக்கள் இருக்கலாம். …