தமிழக மக்களின் நம்பிக்கையாக விளங்கும் தங்கமயில் ஜுவல்லரி! – புதிய கிளைகள் திறப்பு
தமிழகத்தில் தங்க நகை விற்பனையில் மக்களின் மனதை கவர்ந்த பிராண்ட் என்றால் அது தங்கமயில் (Thangamayil Jewellery) தான். மாமதுரையை தலைமையிடமாகக் கொண்டு, கடந்த 33 ஆண்டுகளாக (33 Years of Jewellery Excellence) இந்த நிறுவனம் தங்க நகைகள், வைர …
