TANTEA: “அரசு தேயிலை தூள் கிடையாது” – தனியார் தேயிலையை விற்கும் டேன் டீ ஷாப்; என்ன காரணம்?
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகத்தை உருவாக்கியது. நீலகிரி மாவட்டம் மற்றும் வால்பாறை பகுதிகளில் நிறுவப்பட்ட அரசு தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல தலைமுறைகளாக பணியாற்றி வருகின்றனர். டேன் டீ விற்பனை …
