Amazon: `10 நிமிடங்களில் டெலிவரி’ – போட்டி நிறுவனங்களுக்கு சவால் விட அமேசானின் புதிய முயற்சி!
நேரம் தான் இன்று பணம் என்று சொல்வது பழமொழி அல்ல, நிஜம். காலை தேநீருக்கான பால் இல்லையென்றால்? அல்லது சமைக்கும்போது உப்பு திடீரென முடிந்துவிட்டால்? இப்படிப்பட்ட சிறிய ஆனால் அவசரமான தருணங்களில், சில மணி நேரம் கூட காத்திருப்பது சிரமமாகிவிடுகிறது. இதற்கான …
