மறைந்தார் `இந்திய கிச்சன் கிங்’ டி.டி.ஜெகநாதன்; 1959-ல் இந்திய குடும்பங்களுக்கு ஒரு மாற்றம் தந்தவர்!
டி.டி.கே நிறுவனத்தின் முன்னாள் சேர்மனும், பிரபல தொழிலதிபருமான `இந்திய கிச்சன் கிங்’ டி.டி. ஜெகநாதன் (77) நேற்று (அக்டோபர் 10) பெங்களூரூவில் உயிரிழந்தார். இவரின் இழப்பு குறித்து டி.டி.கே குரூப், “அவரின் திடீர் மறைவு நிறுவனத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது …
