‘StartUp’ சாகசம் 15 : `20 நிமிடங்களில் ஒரு புத்தகம் கேட்கலாம்..!’ – மேஜிக் 20 தமிழ் செய்வது என்ன?
‘StartUp’ சாகசம் 15 நகரங்களில் போக்குவரத்து நெரிசலும், அலுவலக வேலைப்பளுவும் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், இந்திய வாசகர்கள் புத்தகங்களை படிப்பதற்கு பதிலாக ஒலி வடிவில் கேட்கும் முறைக்கு மாறி வருகின்றனர். இந்தியாவின் ஆடியோ புத்தகச் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது, …