Condom: `வடக்கில் வெற்றிலை, தெற்கில் மல்லி ஃப்ளேவர்’- இந்தியாவில் ஆணுறை விற்பனை குறித்து Manforce MD
நாட்டின் மிகப்பெரிய மருத்துவ நிறுவனமான மேன்கைண்ட் பார்மா (Mankind Pharma)-வின் கிளை நிறுவனம் மேன் ஃபோர்ஸ் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. பாலியல் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு வெட்கப்படும் இந்தியாவில், சிறப்பாக ஆணுறை விற்பனை செய்துவரும் வெற்றிகரமான நிறுவனமாக கருதிக்கொள்ளும் மேன்கைண்ட் …