Blog

ஈபிஎஸ்ஸின் ஒற்றை தலைமைக்குள் வருகிறதா அதிமுக?: செயற்குழு முடிவு சொல்வது என்ன?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக செயற்குழுக் கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கி 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அவரையே முதல்வர் வேட்பாளராக … Read More

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? – அக்டோபர் 7-ஆம் தேதி அறிவிப்பு

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7-ஆம் தேதி ஒபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து அறிவிப்பார்கள் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினரும் … Read More

கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்: சோனுசூட்

மாணவர்கள் அனைவரையும் கல்விக் கட்டணங்களை செலுத்த சொல்லி பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று நடிகர் சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சோனுசூட் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “மாணவர்கள் அனைவரையும் கல்விக் கட்டணங்களை செலுத்தசொல்லி பள்ளி மற்றும் கல்லூரிகள் … Read More

ஐபிஎஸ் அதிகாரி வேலை வாங்கித் தருவதாக 3.5 கோடி ரூபாய் மோசடி… டிவி நடிகை கைது

ஐபிஎஸ் அதிகாரி வேலை வாங்கித் தருவதாக, பஞ்சாப் நபரிடம் 3.5 கோடி ரூபாய்  மோசடி செய்ததாக தொலைக்காட்சி நடிகையும் அவரது கணவரும் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாபின் ஜலந்தரில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கு தொடர்பாக தொலைக்காட்சி நடிகை  ஸ்பானா … Read More

“இறந்த ரசிகையின் பெற்றோரையாவது பார்க்க ஆசை”- ஓவியா உருக்கம்

பிக்பாஸ் சீஸன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நடிகை ஓவியா பலரின் மனதில் இடம்பிடித்துவிட்டார். குறிப்பாக அவரின் நல்ல குணாதிசயங்களுக்காக அவருக்கு ஆதரவுத் தெரிவித்த பலரும் அவருக்கு ரசிகையாகி, ஓவியா ஆர்மியையே தொடங்கி அவரை ட்ரெண்டாக்கினர். ரசிகர்களின் அன்புக்கு சற்றும் குறைவில்லாமல் … Read More

’பிக்பாஸ்’ முகேன் ராவின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

’பிக்பாஸ்’ சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன் ராவ்வின் புதிய பட அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 போட்டியாளாரும் டைட்டில் வின்னருமான பாடகர் முகேன் ராவ் ‘வெற்றி’ என்ற புதிய … Read More

குழந்தைக்கு வயிற்று வலி: இரும்புக் கம்பியால் சூடு வைத்த மாமா!

 ஒடிசாவின்  மயூர்பஞ்ச் மாவட்டத்தில்  டிக்கர் பாடா என்ற கிராமத்தில் மொச்சி ராம் என்பவரின் ஒரு மாத குழந்தைக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் அவரது மாமாவே வயிற்றில் இரும்புக் கம்பியை காய்ச்சி சூடு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறு வலியைக்கூட தாங்காத … Read More

ஜெயம் ரவியின் 25 வது படமான ’பூமி’ ஓடிடியில் வெளியீடு?

இயக்குநர் லக்‌ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூமி’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.   ரோமியோ ஜூலியட், போகன் படங்களைத் தொடர்ந்து லக்‌ஷ்மண் – ஜெயம்ரவி கூட்டணி மூன்றாவதாக இணைந்துள்ள படம் பூமி. … Read More

முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு லட்சுமிமேனன்: இந்தப் படத்திலாவது சேருவார்களா?

’கும்கி’ படத்திற்கு பிறகு மீண்டும் விக்ரம் பிரபு – லட்சுமி மேனன் ஜோடி இயக்குநர் முத்தையா இயக்கவிருக்கும் புதிய படத்தில் இணையவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ’நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தமிழில் … Read More

தின்பண்டம் வாங்கிக் கொடுத்து 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… இளைஞர் கைது

அரியலூர் அருகே 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வரும் இவர், கொரோனா ஊரடங்கால் அவருடைய … Read More