Blog

ரஜினிக்கொரு நீதி… நாற்காலியை எடைக்குப் போட்ட தி.மு.க எம்.எல்.ஏ..! கழுகார் அப்டேட்ஸ்

`சுற்றலில்’ சூழல் மேலிடம்! சமீபத்தில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின், வேலூர் மண்டல இணைத் தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டிலிருந்து மூன்று கோடிக்கும் அதிகமான பணத்தையும் தங்கம், வெள்ளிப் பொருள்களையும் அள்ளியது லஞ்ச ஒழிப்புத்துறை. இதையடுத்து, சுற்றுச்சூழல் துறையின் மேலிடத்துக்குச் சென்ற பணப்போக்குவரத்தையும் … Read More

சரஸ்வதி பூஜை… வழிபட உகந்த நேரம் எது? வழிமுறைகள் என்னென்ன?

காஞ்சி மகாபெரியவர், தன்னை வணங்கும் பக்தர்களுக்கெல்லாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை: “என்னை நமஸ்காரம் பண்றதைவிட, அம்பாள் அங்கே இருக்கா! அங்கே போய் காமாக்ஷியை நமஸ்காரம் பண்ணிக்கோ. க்ஷேமமா இருப்பே. எனக்கு முக்கியம் அம்பாள்’’ என்பார். அந்த அம்பாளுக்கு உகந்த நவராத்திரி காலம் … Read More

திருச்சி: `வாரிசு’ வெல்லமண்டி vs பரஞ்ஜோதி; அப்செட் மா.செ! -முதல்வர் விசிட்டும் கட்சி சச்சரவுகளும்!

`அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும், மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதிக்கும் இடையே வாக்குவாதம்’, `புறநகர் மாவட்டச் செயலாளர் குமார் கடும் அப்செட்’, `முதல்வரின் பார்வை தன்பக்கம் திரும்பி விடாதா என்று காத்துக்கிடந்த என்.ஆர் சிவபதி’ என முதல்வரின் திருச்சி வருகை பல்வேறு சச்சரவுகளோடு முடிந்திருக்கிறது. … Read More

`ஜம்மு காஷ்மீர் கொடி ஏற்றப்பட்டால் தான், தேசியக் கொடியை மேலெழுப்புவோம்’ – மெகபூபா முப்தி உறுதி

மெஹபூபா முப்தி, “என் கொடி இது தான், (மேஜையின் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் கொடியைக் காட்டி), இது மீண்டும் கொண்டுவரப்படும்பொழுது இந்திய நாட்டின் மூவர்ணக் கோடி தானாக அதனுடன் மேல் எழுப்பப்படும். சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவுடன் தான் எங்களுக்கு … Read More

`மார்பகப் புற்றுநோயை வெல்வோம்!’ – அவள் விகடனின் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது என்கின்றன புள்ளிவிவரங்கள். பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்தான் முதலிடத்தில் உள்ளது. கிராமம், நகரம் என்ற பாகுபாடில்லாமல் இந்தப் புற்றுநோய் பெண்களைத் தாக்குகிறது. மார்பகப் புற்றுநோயை ஆரம்ப … Read More

“ரூ.2 கோடி வரையிலான கடனில் வட்டிக்கு வட்டி கிடையாது” மத்திய அரசு அறிவிப்பு

ஆறு மாதங்களுக்கு கடன் ஒத்திவைப்பு சலுகையை பெற்றவா்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடன் பெற்ற பயனாளிகளுக்கு மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் கூட்டு … Read More

அமெரிக்காவில் ஆசிய விஷவண்டு கூடு: அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாண வேளாண் துறையினர் ஆசிய விஷ வண்டுகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் முதல் ஆசிய விஷவண்டை அடையாளம் கண்டனர். தற்போது, அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் நாட்டின் முதல் ஆசிய விஷ … Read More

ஆபத்தான நிலையில் சில நாடுகள்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிவேகமாக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.   ஜெனீவாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், ”அடுத்த சில மாதங்கள் மிகவும் கடினமாக … Read More

பிரபாகரனின் பயோபிக் படமான ’சீறும் புலி’ விரைவில்: அப்டேட் கொடுத்த பாபி சிம்ஹா

நடிகர் பாபி சிம்ஹா விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’சீறும் புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26 ஆம் தேதி … Read More

’புத்தம் புது காலை’ விமர்சனம்: கார்த்திக் சுப்புராஜின் ’மிராக்கிள்’ எப்படி இருக்கிறது?

ஜோதிடம் சொல்வதுபோல் கதை ஆரம்பித்தாலும்கூட ஐந்து கதைகளில் கடைசிக் கதையான  ‘மிராக்கிள்’ தான்.  ’நாரதகானா’ சபாவிலிருந்து  வெளியில் வந்து  ‘ஹப்பாடா’ என்று  சாலையோரக் கடையில் டீ குடிப்பதுபோல் உள்ளது. இதுதான், புத்தம்புதுகாலையின் உண்மையான மிராக்கிள் என்று  யோசித்தபடி பார்க்க ஆரம்பித்தால், நடுவே … Read More