பழநி: போலி நீட் தேர்வு சான்றிதழுடன் கல்லூரியில் சேர்ந்த மாணவி; குடும்பத்துடன் சிக்கியது எப்படி?
திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்தவர் சொக்கநாதர் (55) திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நில அளவையராக உள்ளார். இவரின் மனைவி விஜய முருகேஸ்வரி (47), இவர்களுடைய மகள் காருண்யா ஸ்ரீதர்ஷினி (19). பிளஸ் 2 படித்து முடித்த இவர், மருத்துவராக வேண்டும் என்ற …