திண்டுக்கல்: `விஜய் கூத்தாடி என்றால் உதயநிதியும் கூத்தாடி தான்!’ – இயக்குநர் பேரரசு
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து இந்து முன்னணி சார்பில் 50 விநாயகர் சிலைகள் பேரணி செல்லும் நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை துவங்கி வைத்தார். பின் இயக்குனர் பேரரசு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “விஜய் நடத்திய …