ராணிப்பேட்டை: காமராஜர் தங்கி இருந்த நினைவகம் சீரமைப்பு – திறந்து வைத்து பெருமிதப்பட்ட உதயநிதி!
ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ராணிப்பேட்டைக்கு வந்திருந்தார். இதன் ஒருப்பகுதியாக, ராணிப்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் தங்கி இருந்த …
