ஜான் பாண்டியனுக்கு ‘அசைன்மென்ட்’ – ரூட் போடும் பா.ஜ.க!
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு, அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரம் பகுதியில் சமீபத்தில் நடந்தது. கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் ஜான் பாண்டியனின் மனைவியுமான பிரசில்லா பாண்டியனின் முன்னிலையில் நடைபெற்ற ‘சமூக சமத்துவ …