அதிமுக உரிமை வழக்கு: இபிஎஸ்ஸுக்கு எதிராக புதிய வழக்கைத் தொடுத்த புகழேந்தி; காரணம் என்ன?
அதிமுக உட்கட்சி விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் தடை ஆணையை நீக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வா.புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளது அ.தி.மு.க வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அ.தி.மு.க குறித்து …