`முதல்வரை சந்தித்தது நாங்க இல்ல; திமுகவின் நன்றி நாடகம்’ – கைதான தூய்மைப் பணியாளர்கள் என்ன ஆனார்கள்?
13 நாள்களாக தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்தினை தி.மு.க அரசு கையாண்ட விதமும், அந்தப் பிரச்னையை மறைப்பதற்கு நடத்திய நாடகமும் தி.மு.க அனுதாபிகளைக்கூட முகம்சுழிக்க வைத்திருக்கிறது. இந்தப் பிரச்னையில் என்னதான் நடந்தது… இதில், திமுக ஏன் இவ்வளவு விமர்சனங்களை எதிர்கொள்கிறது விரிவாகப் …