“பொதுவாழ்க்கையில் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்”- சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அன்புமணி ஆதரவு
இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே, குடியரசு துணைத் தலைவர் பதவியை திடீரென ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகக் குடியரசு துணைத் தலைவர் இல்லாமலேயே மாநிலங்களவை …