“திமுக-வை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்” – ஜி.கே.வாசன் ஆருடம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் கொள்முதல் நிலையங்கள் முறையாக இயங்காததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கொள்முதல் நிலையங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. விவசாயிகள் வயிற்றில் அடித்த அரசு …