தவெக மதுரை மாநாடு: ‘உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’- தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடக்க இருக்கிறது. இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மக்களுடன் மக்களாக …