காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கரின் பகீர் முடிவு; காவல்துறை விசாரணை
தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் என்பவர் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக இருப்பவர் தளபதி பாஸ்கர். இவர் நேற்று ( நவ.3) இரவு …
