‘பாஜகவின் கிளை கழகமாக அதிமுக உள்ளது’ – திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்
ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், ஆலங்குளம் எம்.எல்.ஏ-வுமான மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று (நவம்பர்.4) திமுக-வில் இணைந்திருக்கிறார். திமுக-வில் இணைந்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மனோஜ் பாண்டியன், ” இன்று மாலை 4 மணிக்கு என்னுடைய எம்.எல்.ஏ பதவியை …
