பாஜக கூட்டணி குறித்து டிடிவி தினகரன் குற்றச்சாட்டு; “எனக்கு விளங்கல” – நயினார் நாகேந்திரன் பதில்
நெல்லையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் நிறைய கிரணம் நடைபெற்று வருகிறது. ஆட்சி மாற்றம் என்ற கிரகணமும் நடைபெற வேண்டும். அதற்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் …