“சமூக சேவை, விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பவர்” -சி.பி.ராதாகிருஷ்ணனை புகழும் பிரதமர் மோடி
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை முன்நிறுத்தியுள்ளனர். சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவரைக் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன் மோடி பதிவு அதில், “சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது …