திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய ஜூ.வி; களத்தில் இறங்கிய அதிகாரிகள் – புத்துயிர் பெற்ற சிக்னல்கள்!
திருப்பத்தூர் மாவட்டம், கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த இடம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, பர்கூர் செல்வதற்காக இந்த வழியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நெடுஞ்சாலை அப்பகுதியில் முக்கிய இடமாக உள்ளது. பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பேருந்துகள் இதன் வழியாகத்தான் …