“எதிரிகளை வீழ்த்தும்’ ஐதீகம் கொண்ட கும்பகோணம் கோயில்’ – கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் விசிட்
கர்நாடகா மாநில துணை முதல்வர் சிவக்குமார், மனைவி உஷாவுடன் பெங்களூரிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லுாரியில் உள்ள ஹெலிபேடு தளத்தில் இறங்கினார். அவருக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கும்பகோணம் மேயர் சரவணன், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை …