‘பாஜகவின் கிளை கழகமாக அதிமுக உள்ளது’ – திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், ஆலங்குளம் எம்.எல்.ஏ-வுமான மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று (நவம்பர்.4) திமுக-வில் இணைந்திருக்கிறார். திமுக-வில் இணைந்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மனோஜ் பாண்டியன், ” இன்று மாலை 4 மணிக்கு என்னுடைய எம்.எல்.ஏ பதவியை …

திண்டுக்கல்: `பாஸ்கு மைதானம்னு பேரை மாத்திட்டு அன்னதானம் நடத்துங்க’ – போராட்டம் நடத்திய மக்கள்

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதி நி.பஞ்சம்பட்டி கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2,500க்கு மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களும் 100க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.இங்கு 300 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கிறிஸ்துவ தேவாலயமும் …

83 ஆண்டு கால கனவு: `ஜோலார்பேட்டை – கிருஷ்ணகிரி – ஓசூர் ரயில் பாதை’ ; ரயில் சத்தம் எப்போது கேட்கும்?

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் சுமார் 83 ஆண்டு கால கோரிக்கையான ஜோலார்பேட்டை – கிருஷ்ணகிரி – ஓசூர் ரயில் பாதை திட்டம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத இந்தத் திட்டம் குறித்த நீண்ட வரலாறு, தற்போதைய நிலை மற்றும் …