“நம்முடைய ஒற்றுமைதான் பலருடைய கண்களை உறுத்துகிறது” – CPI மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் பேசியது, “திராவிட இயக்கத்திற்கும் பொதுவுடமை இயக்கத்திற்கும் இருக்கக்கூடிய நட்பு என்பது கொள்கை நட்பு. …