Modi: “ட்ரம்ப் முன்னாடி 56 இன்ச் மார்பு 36-ஆக சுருங்கிடுது” – மோடியை மக்களவையில் விமர்சித்த TMC MP
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதைத்தொடர்ந்து, பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்த இருநாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிதாக வெடிக்கும் …