“தமிழ்நாட்டிற்கு இதைக் கொண்டு வராமல், புதிய விமான நிலையங்கள் திறந்து என்ன பயன்?” – டி.ஆர்.பி. ராஜா
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்… “மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரச்னையில் தலையிட்டு, தமிழ்நாட்டிற்கு விமானப் போக்குவரத்தில் …