பெரியார்: `சீமானின் பேச்சு நாகரிகத்தின் எல்லையை மீறி உள்ளது!’ – திருமாவளவன் கண்டனம்
“சங்பரிவார் பேசுகிற மத வழி தேசியம் தான், மொழி வழி தேசியத்தின், தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரியாக இருக்க முடியும்…” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். திருமாவளவன், சீமான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்த திருமாவளவன், …