பெண்களுக்கு எதிரான குற்றம்: “ஜாமினில் வெளிவரமுடியாத தண்டனை” – சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்!
இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தொடரில் பெண்களுக்கு எதிரானக் குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 2025 குற்றவியல் திருத்தச் சட்ட முன்முடிவை முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிமுகம் செய்து …