சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் – முதல் நாளில் மூவர் வேட்புமனுத் தாக்கல்!
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ஈரோடு கிழக்குத் தொகுதி மூன்றாவதாக …