`எங்களை ஒண்ணும் பண்ண முடியாது!’ – முதியவரைத் தாக்கிய மூவர்… திருச்சி அதிர்ச்சி!
திருச்சி, ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் சாலையில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்கச் சென்ற சுமார் 70 வயது முதியவர் ஒருவரை இருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியுள்ளனர். தொடர்ந்து, அரிவாளை காட்டியும் மிரட்டி உள்ளனர். ’நாங்கள் குறிப்பிட்ட சமூகத்தை …