நீதிபதி கவாய் மீது தாக்குதல்: “இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது” – ஸ்டாலின் கண்டனம்!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற அந்த நபர், “சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது” எனக் கூச்சலிட்டிருக்கிறார். நீதிபதி கவாய் இருந்தும் …