OPS: “தமிழ்நாடு புறவழிச் சாலைகளிலும் சுங்க கட்டணமா?” – திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு
தமிழ்நாட்டு புறவழிச் சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை எடுத்துள்ள தி.மு.க அரசை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சுங்கச்சாவடி அந்த அறிக்கையில்… “தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆண்டுக்காண்டு சுங்கக் கட்டணம் உயர்த்துவதை வாடிக்கையாகக் …