புதுச்சேரி: “தனிநபர் வருமானம் ரூ. 3,02,680 லட்சமாக உயர்வு” – முதல்வர் ரங்கசாமி சுதந்திர தின உரை
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாண்டிச்சேரி கடற்கரைச் சாலையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் முதல்வர் ரங்கசாமி. தொடர்ந்து பேசிய அவர், “நாம் இப்போது உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் குடிமகனாக இருப்பதைப் …